
ரமணர் மேற்கோள் 14
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 532
பக்தர்: இந்த உலகத்தின் துயரங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியே கிடையாதா?
ரமணர்: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது என்னவெனில், எந்த சூழ்நிலையிலும் தனது உண்மைத் தன்மையை, தனது ஆன்மாவை ஒரு போதும் கவனத்திலிருந்து அகலாமல் பார்த்துக் கொள்வது தான்.
ரமணர் மேற்கோள் 14