விசார சங்கிரகம் – சுய விசாரணை (9)

விசார சங்கிரகம் - சுய விசாரணை

விசார சங்கிரகம் – சுய விசாரணை (9) (9) பக்தர்:   இதயம் அல்லது உள்ளம் என்பது, பிரம்மன் என்னும் வரையற்ற மெய்மையைத் தவிர வேறில்லை என்று எப்படி சொல்ல முடியும்? மகரிஷி: ஆன்மா தனது அனுபவங்களை, கண்களில் உறையும் விழிப்பிலும், தொண்டையில் உறையும் கனவிலும், இதயத்தில் உறையும் ஆழ்ந்த தூக்கத்திலும் அனுபவித்தாலும்,  உண்மையில், அது

↓
error: Content is protected !!