ரமணர் மேற்கோள் 84

ரமணர் மேற்கோள் 84

ரமணர் மேற்கோள் 84 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 பக்தர்.: மனதின் வலிமை என்றால் என்ன பொருள்?  மகரிஷி.: கவனம் சிதறாமல் ஒரே ஒரு எண்ணத்தின் மேல் ஒருமுக கவனம் செலுத்தும் திறன்.  பக்தர்.: அதை எப்படி அடைவது?  மகரிஷி.: பயிற்சியினால். ஒரு பக்தர் கடவுளின் மீது ஆழ்ந்த சிந்தனை செய்வார்; ஞான மார்க்கத்தைப்

31. மோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணாகதி, பிரச்சனை தீர்வு

Liberation, Practices, Concentration, Surrender, Problem Solving

மோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணாகதி, பிரச்சனை தீர்வு ஒரு பக்தர் கேட்டார்: மோட்சம் அடைவது எப்படி?  மகரிஷி.: மோட்சம் என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள். பக்தர்: நான் அதற்காக உபாசனை செய்ய வேண்டுமா?  மகரிஷி: உபாசனை மனக்  கட்டுப்பாட்டிற்காகவும் ஒரு முக கவனத்திற்காகவும் செய்யப்படுகிறது.   பக்தர்: நான் மூர்த்தி தியானம், அதாவது

↓
error: Content is protected !!