Ramana Jyoti ரமண ஜோதி இசை ஆல்பம்
வேத மந்திர கோஷங்கள்
Ramana Please Come Quickly - Tamil Song

ரமண ஜோதி இசை ஆல்பம் – Ramana Jyoti Music

ரமண மகரிஷியின் பாடலும், அவர் மீது பக்திப் பாடல்களும் ஆழ்நிலை தியான இசையும் கொண்ட இசை ஆல்பம்

Ramana Jyoti – Devotional and Meditation Music Album

பாடப்பட்ட இசையும், இசைக் கருவிகள் மட்டுமே கொண்ட இசையும், இந்த ரமண ஜோதி இசை ஆல்பத்தில் உள்ளன. இவை இரண்டும் அருணாசல ரமணரான கடவுள் மீது தியானம் செய்ய உதவத் தகுந்தவையாகும். அருணாசல அக்ஷர மணமாலை பகவான் ரமணர் தந்த கவிதையாகும். மற்றவை ரமணர் மீது எனது பிரார்த்தனையும், கடவுள் மீது தியான செய்ய உதவும் தியான இசையுமாகும்.

Ramana Jyoti contains vocal and instrumental music. They are both devotional and they are music suitable for meditation on God. The song Akshara Mana malai is the poetry offered by Bhagavan Ramana. The rest of the items are my prayer to Ramana, and music that will be useful for Meditation.

ஓம் சாந்தி சாந்தி சாந்தியே OM Shanti Shanti Shanti Hi 

Lamp of Self Knowledge
Lamp of Self Knowledge
Splendor of the Self
Splendor of the Self

Ramana Jyoti

 

ரமண ஜோதி – பக்தி, ஆழ்நிலை தியானப் பாடல்கள்

Ramana Jyoti – Devotional and Meditation Music

 

01 அருணாசல ரமண அர்ப்பணம்

01 Arunachala Ramana Dedication

 

02 அருணாசல அக்ஷரமணமாலை

02 Arunachala Akshara Manamalai – Absorption

 

03 அருணாசல நினைவு

03 Arunachala Reverie

 

04 அருணாசல மெல்லிசை

04 Arunachala Melody

 

05 அருணாசல ஆழ்நிலை

05 Arunachala Trance

 

06 அருணாசல ரமணா நீ வேகமாய் வாராய்

06 Arunachala Ramana Nee Vegamaai Vaaraai – Prayer

 

07 அருணாசல தியானம்

07 Arunachala Contemplation

 

08 அருணாசல ஆழ்நிலை தியானம்

08 Arunachala Meditation

 

09 அருணாசல சரணாகதி

09 Arunachala Surrender

வேத மந்திர கோஷங்கள்
Ramana Please Come Quickly - Tamil Song
ரமண ஜோதி இசை ஆல்பம் – Ramana Jyoti Music

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!