ரமணர் மேற்கோள் 86
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 92
இடையறாத ‘நான் – நான்’ என்பது முடிவில்லாத பெருங்கடலாகும். ‘நான்’ எண்ணம் தான்மையாகும். இந்த எளிதான உண்மையை அறியாமல், யோகம், பக்தி, கர்மம் என்பது போன்ற கணக்கில்லாத வழி முறைகள், பக்தர்களை ஈர்த்து குழப்புவதற்காகவே கற்பிக்கப்படுகின்றன. அவை எல்லாம் எதற்காக உள்ளன? ஆன்மாவை அறிவதற்காகத் தான். அவை ஆன்மாவை அறிய உதவிகளும் பயிற்சிகளும் ஆகும்.
ரமணர் மேற்கோள் 86