ரமணர் மேற்கோள் 1
ரமணர் மேற்கோள் 2

ரமணர் மேற்கோள் 1

ஆழ்ந்த தூக்கத்தில் மனிதருக்கு, தமது உடல் உள்பட, உடைமைகளே இருப்பதில்லை. துன்பப்படுவதற்கு பதிலாக அவர் மிகவும் இன்பமாகத் தான் இருக்கிறார். எல்லோரும் நன்றாக தூங்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இதன் முடிவு என்னவென்றால், சந்தோஷம் மனிதரின் இயல்பான உள்ளார்ந்த தன்மை; அது வெளிப்புற காரணங்களால் ஏற்படுவதில்லை. தமது கலப்படமற்ற, மாசில்லாத இன்பத்தை உணர ஒருவர் தமது ஆழ்நிலையை, தந்நிலையை அறிய வேண்டும்.

ரமணர் மேற்கோள் 2
ரமணர் மேற்கோள் 1

2 thoughts on “ரமணர் மேற்கோள் 1

  • September 30, 2016 at 4:27 pm
    Permalink

    Om Namasivaja, Om sri Ramanamaharisiye namaha. Thanks for this great service

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!