ரமணர் மேற்கோள் 23

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 524

எழும் எண்ணங்கள் உங்களுடையவை. அவை தமது உள்ளமைக்கே உங்களைத் தான் ஆதாரமாகக் கொண்டுள்ளன. இந்த எண்ணங்களை நீங்கள் உபசரிக்கலாம், அல்லது விட்டு விடலாம். உபசரிப்பது பிணைப்பு, பந்தனம்; விட்டு விடுவது விடுவிப்பு, விமோசனம்.

ரமணர் மேற்கோள் 24
ரமணர் மேற்கோள் 22
ரமணர் மேற்கோள் 23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!