ரமணர் மேற்கோள் 23
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 524
எழும் எண்ணங்கள் உங்களுடையவை. அவை தமது உள்ளமைக்கே உங்களைத் தான் ஆதாரமாகக் கொண்டுள்ளன. இந்த எண்ணங்களை நீங்கள் உபசரிக்கலாம், அல்லது விட்டு விடலாம். உபசரிப்பது பிணைப்பு, பந்தனம்; விட்டு விடுவது விடுவிப்பு, விமோசனம்.
ரமணர் மேற்கோள் 23