
ரமணர் மேற்கோள் 22
ரமண மகரிஷியின் போதனை
ஞானியும் உலகமும், அத்தியாயம் 3
அது (ஆன்மா) மட்டுமே உள்ளது; படங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஆன்மாவை விடாமல் பிடித்துக்கொண்டால், படங்களின் தோற்றங்களினால் ஏமாற்றப் பட மாட்டீர்கள். மேலும், படங்கள் தோன்றினாலும், மறைந்தாலும், பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.
ரமணர் மேற்கோள் 22