விசார சங்கிரகம் – சுய விசாரணை (17)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (17) (17) பக்தர்:   இதயத்தில் ஆன்மா பிரம்மமாக பிரகாசிப்பதை ஒருவர் எப்படி அறிவது? மகரிஷி: ஒரு விளக்கின் சுடரினுள் இருக்கும் ஆகாச விண்வெளி, எப்படி சுடரின் உள்ளிலும் வெளியிலும், வித்தியாசமே இல்லாமல், அளவே இல்லாமல் நிரப்புவது அறியப்படுகிறதோ, அதே போல்,  இதயத்தில்,  ஆன்ம-ஜோதியினுள் உள்ள ஞான-விண்வெளி,  அந்த Read More …