உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது
உபநிஷதத்தின் ஒரு வாசகத்தைப் பற்றி கேள்வி கேட்கப் பட்டது :
“தனிமுதன்மையான உச்ச உயர்வான ஆன்மா, நுட்பமானவற்றையெல்லாம் விட நுட்பமானது, மிகப் பெரியதானவற்றையெல்லாம் விட பெரியது.”
மகரிஷி.: அணுவின் அமைப்பு கூட மனதால் தான் காணப்படுகிறது. எனவே மனம் அணுவை விட நுட்பமானது. மனதுக்குப் பின்னால் உள்ளது, அதாவது தனிப்பட்ட ஆன்மா, மனதை விட நுட்பமானது. மேலும், தமிழ் முனிவர் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார் : சூரிய ஒளியின் ஒரு கதிரொளி கிரணத்தில் நடனமாடும் தீப்பொறி துகள்களில், ஒவ்வொரு துகளும் ஒரு பிரபஞ்சத்திற்கு பிரதிநிதியானால், முழு சூரியனின் கதிரொளியானது உச்ச உயர்வான ஆன்மாவுக்கு பிரதிநிதியாகும்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 8, 1935
உரையாடல் 15.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது