உபதேச உந்தியார்

Upadesa Undhiyar

உபதேச உந்தியார்   (கலித்தாழிசை) உபோற்காதம் திரு முருகனார் அருளிய பாக்கள் 6 1. தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர் பூருவ கன்மத்தா லுந்தீபற போக்கறை போயின ருந்தீபற. பொருள்: தாருகா வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் பூர்வ கர்ம வினை காரணமாகத் தவறான வழியிலே (கர்ம காண்டிகளாகப்) போனார்கள். 2. கன்மத்தை யன்றிக்

அருணாசல பதிகம்

Arunachala Padigam

திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல பதிகம் (எழுசீர்விருத்தம்) 1. கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன் காட்சிதந் தருளிலை யென்றா லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ் வுடல்விடி லென்கதி யென்னா மருணனைக் காணா தலருமோ கமல மருணனுக் கருணனா மன்னி யருணனி சுரந்தங் கருவியாய்ப் பெருகு மருணமா மலையெனு மன்பே. பொருள்: மாண்புமிக்க அருணாசலம் என்னும்

↓
error: Content is protected !!