ரமணர் மேற்கோள் 16
தினம் தினம் பகவானுடன்
மே 15, 1946
எல்லா சந்தோஷத்தையும் விட அதிகமாக, கற்பனையில் இருப்பதற்குள் மிக உச்சமான, மேன்மையான இன்பம் எதுவோ அதை நீங்கள் அடையலாம். இல்லை, நீங்கள் அந்த இன்பமாகவே உறைவீர்கள். உங்களது உண்மைத் தன்மையில் நீங்கள் ‘பரிபூரண ஆனந்தம்’. சாதாரணமாக சொல்லப்படும் ‘இன்பம்’, ‘மகிழ்ச்சி’, ‘சந்தோஷம்’, ‘பேரின்பம்’ – இவையெல்லாம் அந்த பரிபூரண ஆனந்தத்தின் எதிரொளிப்பு தான்.
ரமணர் மேற்கோள் 16

