நான் யார் ? (20 – 21) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா? கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார். கடவுளும் குருவும்
நான் யார் ? (20 – 21)










