விசார சங்கிரகம் – சுய விசாரணை (10) (10) பக்தர்: முழு பிரபஞ்சமும் மனதின் உருவாக இருந்தால், பிறகு பிரபஞ்சம் ஒரு மாயை தான் என்று பொருளில்லையா? அப்படியானால், பிரபஞ்சத்தின் படைப்பு வேதத்தில் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது? மகரிஷி: பிரபஞ்சம் ஒரு வெறும் மாயை தான் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை. காட்சியளிக்கும் பிரபஞ்சம் பொய்யானது என்று
விசார சங்கிரகம் – சுய விசாரணை (10)
