நான் யார் ? (13 – 15) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) விஷயவாசனை நினைவுகள் அளவற்றனவாய்க் கடலில் அலை போலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்? சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும். தொன்று
நான் யார் ? (13 – 15)









