தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

Work is no hindrance to Meditation

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை (ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்) ~~~~~~~~ உரையாடல் 17. பக்தர்.: தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? மகரிஷி.: இல்லை. சுய சொரூபத்தை உணர்ந்த ஞானிக்கு, ஆன்மா மட்டுமே மெய்யாகும். பணிகள் எல்லாம் ஆன்மாவை பாதிக்காத, நிகழ்வு சார்ந்தவை மட்டுமே ஆகும். ஒரு ஞானிக்கு செயல்படும்போது கூட,

ரமணர் மேற்கோள் 72

ரமணர் மேற்கோள் 72 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 67 “நான் யார்” என்னும் சுய விசாரணையின் பொருள் என்னவென்றால், “நான்” என்பதன் மூலாதாரத்தைக் கண்டுபிடிப்பது தான். அது கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் நாடி தேடுவது பூர்த்தி அடைந்து விடும்.    தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா   

ரமணர் மேற்கோள் 71

ரமணர் மேற்கோள் 71 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 64 விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற நிலைகளில் இருப்பது போல், உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவரின் உள்ளமை இருப்பது தெளிவாகிறது. பிறகு ஒருவர் ஏன் உடல் சார்ந்த விலங்குகளின் தொடர்ச்சியை விரும்ப வேண்டும்? ஒரு மனிதர் தமது இறவா சுய சொரூபத்தை கண்டுபிடிக்கட்டும்; இறப்பற்ற

30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்

Talks with Ramana Maharshi (30)

“நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு நடேச அய்யர், தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், மகரிஷியைக் கேட்டார்: “ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, அவர்களது புனித க்ஷேத்திரங்களான கைலாசம், வைகுண்டம், இவையெல்லாம் மெய்யானவையா?  மகரிஷி.: நீங்கள் இந்த உடலில் இருப்பது எவ்வளவு

ஏகான்ம விவேகம் (பஞ்சகம்)

Five Verses on the One Self

ஏகான்ம விவேகம் (பஞ்சகம்)   ரமண மகரிஷி கருணையுடன் தமிழில் அருளிய 5 வரிசைகள் நூல் (கலிவெண்பா) 1. தன்னை மறந்து தனுவேதா னாவெண்ணி யெண்ணில் பிறவி யெடுத்திறுதி தன்னை யுணர்ந்துதா னாத லுலகசஞ் சாரக் கனவின் விழித்தலே காண்க வனவரதம் பொருள்: தனதியல்பாகிய சொரூபத்தை மறந்து உடலே நான் என்று எண்ணிப் பல பிறவிகளை

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : சுயநலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல் நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன?  சுயநலமற்ற பணி புரிதலைப் பற்றிய நடைமுறை பாடங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ======== Talk 118. வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மா, அதாவது தன்னலமற்ற பணி புரிதல்,

↓
error: Content is protected !!