
திரு ரமண மகரிஷி
திரு ரமண மகரிஷி … பகவான் அன்பே உருவானவர், கருணையின் வடிவம், மன்னிக்கும் இறைபொருள், புரிந்துக்கொள்ளும் சக்தி ரூபம், மெய்யான ஆழ்நிலை… உச்ச உயர்வான கடவுள்.
இந்த வலைத்தளம் திரு ரமண மகரிஷியின் அறிவுரைகளும் வழித்துணையும் வழங்குகிறது. ரமணரின் சொற்கள் எல்லோருக்கும் அன்பும், ஆதரவும், ஆறுதலும் அளிக்கின்றன. அவை நமது வாழ்க்கைக்கும், ஆழ்நிலை ஆய்வுக்கும், ஆன்ம அபிவிருத்திக்கும் மிக்க உதவி அளிக்கின்றன. ரமணரது வசத்தில் வருபோர்க்கு அவர்கள் அறியாமலே மன அமைதியும், சாந்தியும் உண்டாகிறது.
ரமணர் எனது சிறந்த நண்பராவார். உண்மை என்னவெனில், அவரவர்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், ரமணரை மனதால் அணுகுபவர் எல்லோருக்குமே அவர் சிறந்த நண்பர் தான்.
வசுந்தரா
54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாடு | சூழ்நிலைகளின் விளைவு | மூச்சுக் கட்டுப்பாடு
54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாடு | சூழ்நிலைகளின் விளைவு | மூச்சுக் கட்டுப்பாடு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 16, 1935 உரையாடல் 54...
53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது?
53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 15, 1935 உரையாடல் 53. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு...
52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத்திற்கு பிறகு ஜீவன் | தியானம் என்றால் என்ன
52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத்திற்கு பிறகு ஜீவன் | தியானம் என்றால் என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 9, 1935...
44 – 46. தனிமை, மனம், உண்மையும் பொய்யும்
44 – 46. தனிமை, மனம், ஒருமுக கவனம், மனக்கட்டுப்பாடு, உண்மையும் பொய்யும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள். உரையாடல் 44. திரு ஏக்நாத் ராவ், ஒரு பொறியாளர்...
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 310. திரு. க்ரீன்லீஸ்: பக்தர்: தொழில் பணிகள், தியானம் செய்வதற்காக...
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6)
தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 319. பக்தர்: குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின்...
சிந்தித்துப் பயிற்சி செய்யவும்









