ஏகான்ம விவேகம் (பஞ்சகம்)

Five Verses on the One Self

ஏகான்ம விவேகம் (பஞ்சகம்)   ரமண மகரிஷி கருணையுடன் தமிழில் அருளிய 5 வரிசைகள் நூல் (கலிவெண்பா) 1. தன்னை மறந்து தனுவேதா னாவெண்ணி யெண்ணில் பிறவி யெடுத்திறுதி தன்னை யுணர்ந்துதா னாத லுலகசஞ் சாரக் கனவின் விழித்தலே காண்க வனவரதம் பொருள்: தனதியல்பாகிய சொரூபத்தை மறந்து உடலே நான் என்று எண்ணிப் பல பிறவிகளை

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : சுயநலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல் நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன?  சுயநலமற்ற பணி புரிதலைப் பற்றிய நடைமுறை பாடங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ======== Talk 118. வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மா, அதாவது தன்னலமற்ற பணி புரிதல்,

இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தான்.

What is Heart? It is the Reality.

இதயம் என்றால் என்ன? அது உண்மை சுயநிலை தான். இதயம் அல்லது ஹ்ருதயம் என்பதைப் பற்றி ரமண மகரிஷியின் விவரமான விளக்கங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. கருத்து ஒரே விதமாக இருந்தாலும், உரையாடல்கள் வெவ்வேறு சமயங்களில், வெவ்வேறு நபர்களுடன் நிகழ்கின்றன.  ======== சில உரையாடல்களில் மகரிஷி பின் வருமாறு தெளிவாக்கினார். மகரிஷி: இதயம் என்பது சாதாரணமாக மார்பின் இடது

நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா?

நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா?

நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? கடவுள் நம்பிக்கையின் மீது ரமண மகரிஷி உள்நோக்கும் நுண்ணறிவு அளிக்கிறார்.  ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 1: ஒரு வருகையாளர் கேட்டார்: கடவுள் நமக்கு வழிகாட்டுகிறார் என்று ஶ்ரீ பகவான் நேற்று சொன்னார். பிறகு எதைச் செய்வதற்கும் நாம் ஏன்  எத்தனம் செய்ய வேண்டும்?

ரமணர் மேற்கோள் 70

ரமணர் மேற்கோள் 70 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 தூக்கத்தில் உலகம் இல்லை, “தான்மை” (வரையறுக்கப்பட்ட நான்) இல்லை, தொல்லையும் இல்லை. ஏதோ ஒன்று அந்த சந்தோஷமான நிலையிலிருந்து எழுந்து, “நான்” என்று சொல்கிறது. அந்த “தான்மைக்கு” உலகம் தோன்றுகிறது. உலகத்தில் ஒரு புள்ளியாக இருந்துக்கொண்டு மனிதன் இன்னும் அதிகமாக விரும்பி இன்னல் படுகிறான். 

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5)

What is Meditation? How to do it? (5)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~ உரையாடல் 80. பக்தர்: தியானம் அவசியமா? மகரிஷி: பூமி கூட எப்போதும் தியானத்தில் ஆழ்ந்துள்ளது என்று உபநிடதங்கள் உறைக்கின்றன.   பக்தர்: நற்செயல்களும் பணிகளும் செய்வது எப்படி உதவுகிறது? அகற்றவேண்டிய ஏற்கனவே உள்ள கனமான சுமையுடன் இன்னும் சுமையைச் சேர்த்துக்

↓
error: Content is protected !!