நான் யார் ? (23) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 23. முமுக்ஷ க்களுக்கு நூற்படிப்பால் பிரயோஜன முண்டா ? எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால், மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு
நான் யார் ? (23)








