Skip to main content

Ramana Maharshi – All Posts

2. புலன்காட்சிகளின் இயல்பு

Nature of perception

2. புலன்காட்சிகளின் இயல்பு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒருவர் புறப்பார்வையின் இயல்பைப் பற்றி கேட்டார். மகரிஷி: ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ, புலன்காட்சிகள் அந்த நிலையைச் சார்ந்து அமைகின்றன. அதன் விளக்கம் என்னவென்றால், விழித்திருக்கும் நிலையில், ஊன உடல் ஜடப் பொருட்களின் பெயர்களையும் வடிவங்களையும் பார்க்கிறது; கனவு நிலையில், மன […]

1. நிலையற்று உலவும் துறவி

Wandering Monk

1. நிலையற்று உலவும் துறவி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா நிலையற்று உலவும் துறவி தமது சந்தேகத்தை தீர்க்க முயன்றார்: இந்த உலகமெல்லாம் கடவுள் தான் என்று எப்படி உணர முடியும்? மகரிஷி: உமது நோக்கத்தை ஞான மயமாக, மெய்யறிவானதாகக் கொண்டால், இந்த உலகத்தை கடவுளாகக் காண்பீர்கள். உச்ச உயர்வான பரம்பொருளை […]

அருணாசல அஷ்டகம்

Arunachala Ashtakam - Verse 3

அருணாசல அஷ்டகம் அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 1. அறிவறு கிரியென வமர்தரு மம்மா வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு மறிவறு சிறுவய ததுமுத லருணா சலமிகப் பெரிதென வறிவினி லங்க வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா மலையென வொருவரா லறிவுறப் பெற்று மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க வருகுறு மமயமி தசலமாக் கண்டேன். பொருள்: […]

 
↓
error: Content is protected !!