Skip to main content

Ramana Maharshi – All Posts

6. சஞ்சலப்படும் மனம்

Distraction of mind

6. சஞ்சலப்படும் மனம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு துறவி, மனதின் கவனச் சிதறலை எப்படி முன்தவிர்த்து தடுப்பது என்பதைப் பற்றி கேள்வியொன்று கேட்டார். மகரிஷி: சுய தன்மையை, ஆன்மாவை மறந்து போவதால், பொருள்களைக் காண்கிறீர்கள். தன்னிலையான ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டால், வெளிப்புற உலகத்தை (ஆன்மாவை விட்டு தனியாக) காண மாட்டீர்கள். ரமண மகரிஷியுடன் […]

5. கடலில் கரைந்த பொம்மை

Doll made of salt

5. கடலில் கரைந்த பொம்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.” இது மிக்க மகிழ்ச்சியூட்டும் உவமை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. […]

4. படித்த இளைஞரின் கேள்வி

Educated young man

4. படித்த இளைஞரின் கேள்வி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் மகரிஷியை ஒரு படித்த இளைஞர் கேட்டார்: “உயிரியல் வல்லுனர்கள் இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்று நிர்ணயித்திருக்கும் போது, நீங்கள் எப்படி இதயம் வலது பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?” இளைஞர் அதிகாரப்பூர்வமான ஆதாரம் கேட்டார். மகரிஷி: ஆமாம். உடலின் இதயம் இடது பக்கத்தில் தான் உள்ளது; […]

 
↓
error: Content is protected !!