நிறைந்த ஒளி

All-pervading light

நிறைந்த ஒளி திரு டி. பி. ராமச்சந்திர அய்யர், ரமண மகரிஷி அருளிய ‘உள்ளது நற்பது’ என்ற தெய்வீகக் கவிதையின் முதல் வரிசையில் உள்ள ‘ஆர் ஒளி’ என்ற சொல்லின் பொருளைப் பற்றி பகவானிடம் கேட்டார்.  பகவான்:  ‘ஆர் ஒளி’ என்றால் ‘நிறைந்த ஒளி’ என்று பொருள்.  அது நாம் இந்த உலகத்தை எல்லாம் காணும்

ரமணர் மேற்கோள் 35

ரமணர் மேற்கோள் 35 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 ‘நான்’ என்பது எப்போதும் உள்ளது – ஆழ்ந்த தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும். தூக்கத்தில் உள்ளவரே தான் இப்போது பேசுபவரும். ‘நான்’ என்ற உணர்வு எப்போதும் உள்ளது. இல்லையெனில், உங்கள் உள்ளமையை நீங்கள் மறுக்கிறீர்களா? நீங்கள் மறுக்கவில்லை.  “நான் உள்ளேன்” என்று சொல்கிறீர்கள். யார் உள்ளது

16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை

No reason to mourn

16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஐரோப்பிய விருந்தாளி பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றியும் அவர்களுக்கு சேவை செய்ய சிறந்த முறை எதுவென்றும் கேட்டார்.  பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றிய கேள்விக்கு விளக்கம் : ஒருவர் தன்னை தன் உடலோடு இணைத்திருக்கும் வரை, தோற்றங்களாக வெளிப்படுத்தப்பட்ட

16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி

Talks with Ramana Maharshi (16)

16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு டக்லஸ் ஏன்ஸ்லி (க்ரான்ட் டப்) என்ற  70 வயதுள்ள ஆங்கிலேய கனவான், தமிழ் நாட்டின் முந்தைய ஆளுனரின் உடன்பிறந்தவரின் மகன். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இதற்கு முன்பு ஏதென்ஸ், பாரீஸ், ஹேக் முதலிய இடங்களில்

15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது

Talks with Ramana Maharshi (14 - 15)

15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா உபநிஷதத்தின் ஒரு வாசகத்தைப் பற்றி கேள்வி கேட்கப் பட்டது : “தனிமுதன்மையான உச்ச உயர்வான ஆன்மா, நுட்பமானவற்றையெல்லாம் விட நுட்பமானது, மிகப் பெரியதானவற்றையெல்லாம் விட பெரியது.” மகரிஷி.: அணுவின் அமைப்பு கூட மனதால் தான் காணப்படுகிறது. எனவே மனம்

14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது

Realization exists beyond expression

14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வயதானவர் வந்து கூடத்தில் அமர்ந்தார். மகரிஷி அப்போது சர்மாவின், அருணசல அக்ஷர மணமாலையின் திருத்தப்பட்ட சமஸ்கிருத பதிப்பைப் படித்துக் கொண்டிருந்தார். (அருணசல அக்ஷர மணமாலை, அருணசலர் மீது மகரிஷி அளித்து அருளிய தெய்வீகப் பாடல்களில் முதலாவதாகும்.) வந்தவர்

↓
error: Content is protected !!