விசார சங்கிரகம் – சுய விசாரணை (8) (8) பக்தர்: உட்புற உறுப்பான மனம் மட்டுமே ஜீவன், கடவுள், உலகம், இவை எல்லாவற்றின் உருவமாகவும் பிரகாசிக்கிறது, என்று ஏன் சொல்லப்படுகிறது? மகரிஷி: பொருட்களை அறிவதற்கு உதவும் கருவிகளான புலன்கள் வெளிப்புறம் இருப்பதால், அவை வெளிப்புறப் புலன்கள் என்று அழைக்கப் படுகின்றன. மனம் உட்புறம் இருப்பதால்,
விசார சங்கிரகம் – சுய விசாரணை (8)








