Skip to main content

Ramana Maharshi – All Posts

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது

What is Self-Enquiry? How to do it? 2 (Tamil)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 25. பக்தர்: நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. அடுத்த படி  இந்த […]

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது

What is Self Enquiry? How to do it?

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியின் அறிவுரைகளிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~~ அருள் மொழிகள்  நான் யார்? எல்லா மறை நூல்களும், ஒன்று விடாமல், முக்தி அடைவதற்கு மனம் அடக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கின்றன. மனக்கட்டுப்பாடு தான் இறுதியான நோக்கம் என்று தெரிந்த பின், முடிவில்லாமல் அவற்றை படிப்பது […]

28 D. சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை

Talks with Ramana Maharshi (28 D)

சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்.: எந்த விதத்தில் சந்தோஷம் நமது உண்மைத் தன்மை? மகரிஷி.: பூரண பேரானந்தம் தான் பிரம்மன் (ஆன்ம சொரூபம்). பூரண அமைதி உண்மை சொரூபத்தினுடையது தான். ‘அது’ மட்டுமே உள்ளது, உணர்கிறது. உடலுக்கு அப்பால் சார்ந்ததை மதிப்பிட்டாலும், பக்தி […]

 
↓
error: Content is protected !!