Will-Power அல்லது மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? Will-Power அல்லது மன உறுதி என்பது மிகவும் வசீகரமான விஷயம் தான். ஆனால், அந்த Will-Power என்பது குழப்பமான விஷயமாகவும், சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாத சிக்கலான விஷயமாகவும் இருந்து வருகிறது. Will-Power என்ற சொல், சாதாரணமாக இரண்டு விதத்தில் குறிப்பிடப் படுகிறது,
Will-Power அல்லது மன உறுதி என்ன? அதை எப்படி பெறுவது?













