விசார சங்கிரகம் – சுய விசாரணை (3) (3) பக்தர்: “நான் யார்?” என்று ஒருவர் விசாரணை செய்வது எப்படி? மகரிஷி: ‘போவது’, ‘வருவது’ போன்ற செயல்கள் எல்லாம் உடலைச் சார்ந்தவையன்றி வேறில்லாததால், உடலே தான் “நான்” என்று சொல்வது போல தெரிகிறதில்லையா? பிறப்பதற்கு முன்னால் உடலே இல்லாததாலும், பஞ்ச பூதங்களால் ஆன,
விசார சங்கிரகம் – சுய விசாரணை (3)
