குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி, குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்?
குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?
