Skip to main content

Ramana Maharshi – All Posts

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது

What is Self Enquiry? How to do it?

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1) ரமண மகரிஷியின் அறிவுரைகளிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~~ அருள் மொழிகள்  நான் யார்? எல்லா மறை நூல்களும், ஒன்று விடாமல், முக்தி அடைவதற்கு மனம் அடக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்கின்றன. மனக்கட்டுப்பாடு தான் இறுதியான நோக்கம் என்று தெரிந்த பின், முடிவில்லாமல் அவற்றை படிப்பது […]

28 D. சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை

Talks with Ramana Maharshi (28 D)

28 D. சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: எந்த விதத்தில் சந்தோஷம் நமது உண்மைத் தன்மை? மகரிஷி.: பூரண பேரானந்தம் தான் பிரம்மன் (ஆன்ம சொரூபம்). பூரண அமைதி உண்மை சொரூபத்தினுடையது தான். ‘அது’ மட்டுமே உள்ளது, உணர்கிறது. உடலுக்கு அப்பால் சார்ந்ததை மதிப்பிட்டாலும், பக்தி மார்க்கத்தில் ஊகித்து […]

28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமை

Talks with Ramana Maharshi (28 C)

28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: என்னுடைய சுயேச்சையான மனத்திட்பத்திற்கும், நம்மை திணரடிக்கிற எல்லாம் வல்ல கடவுளின் சர்வ வல்லமைக்கும் என்ன உறவு?  (1) கடவுளின் ‘எல்லாம் அறியும் தன்மை’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா? (2) கடவுளின் ‘அனந்தவீரியம்’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா?  (3) இயற்கையின் விதிகள், […]

28 B. மெய்மையின் தன்மை என்ன

Talks with Ramana Maharshi (28 B)

28 B. மெய்மையின் தன்மை என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: மெய்மையின் தன்மை என்ன? மகரிஷி.: (1) தொடக்கமும் முடிவும் இல்லாத, சாசுவத நித்திய உள்ளமை. (2) முடிவற்ற, எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் உள்ளமை. (3) எல்லா உருவங்களுக்கும், மாறுதல்களுக்கும், சக்திகளுக்கும், பொருட்களுக்கும், ஆன்மாவிற்கும் அடிப்படையான உள்ளமை. பலவானவை மாறலாம், கடந்து செல்லலாம் (தோற்றப்பாடுகள்); ஆனால் “ஒன்று” எப்போதும் […]

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோ

Talks with Ramana Maharshi (28 A)

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு என்ன? மகரிஷி.: (அறிவு சார்ந்த) எண்ணமும், சுவாசம், சுற்றோட்டம் முதலிய (தாவர) நடவடிக்கைகளும், ஒரே ஒன்றின் இரண்டு அம்சங்கள் – தனிப்பட்ட உயிர். இரண்டும் உயிரின் மேல் சார்ந்துள்ளன […]

 
↓
error: Content is protected !!