ரமணர் மேற்கோள் 20

ரமணர் மேற்கோள் 20 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 திறந்த மனத்துடன் உள்ளத்தினுள் ஆழ்ந்து ஆன்மாவை கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். உண்மை தன்னால் உங்களுக்கு விளங்கும்.

2. புலன்காட்சிகளின் இயல்பு

Nature of perception

2. புலன்காட்சிகளின் இயல்பு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒருவர் புறப்பார்வையின் இயல்பைப் பற்றி கேட்டார். மகரிஷி: ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ, புலன்காட்சிகள் அந்த நிலையைச் சார்ந்து அமைகின்றன. அதன் விளக்கம் என்னவென்றால், விழித்திருக்கும் நிலையில், ஊன உடல் ஜடப் பொருட்களின் பெயர்களையும் வடிவங்களையும் பார்க்கிறது; கனவு நிலையில், மன

1. நிலையற்று உலவும் துறவி

Wandering Monk

1. நிலையற்று உலவும் துறவி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா நிலையற்று உலவும் துறவி தமது சந்தேகத்தை தீர்க்க முயன்றார்: இந்த உலகமெல்லாம் கடவுள் தான் என்று எப்படி உணர முடியும்? மகரிஷி: உமது நோக்கத்தை ஞான மயமாக, மெய்யறிவானதாகக் கொண்டால், இந்த உலகத்தை கடவுளாகக் காண்பீர்கள். உச்ச உயர்வான பரம்பொருளை

ரமணர் மேற்கோள் 19

ரமணர் மேற்கோள் 19 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 14 இது முடியுமா, முடியாதா என்ற சந்தேகத்திற்கு இணங்காமல் ஆன்மாவின் மீது தியானத்தில் விடாப்பிடியாக, உறுதியாக ஈடுபட வேண்டும். ஒருவர் ஒரு பெரும் பாவியாக இருந்தாலும், “நான் ஒரு பாவி, நான் எப்படி காப்பாற்றப் பட முடியும்?” என்று கவலைப் பட்டு கண்ணீர்

↓
error: Content is protected !!