ரமணா, உம்மை எவரும் ஒரு முறை நினைத்தால் போதும்

ரமணா, உம்மை எவரும் ஒரு முறை நினைத்தால் போதும்

| ஞானியருக்கும் ஞானியான, குருவுக்கெல்லாம் குருவான, ரமண மகரிஷிக்கு என்னுடைய இசை அர்ப்பணம்

~ இசை, கவிதை வரிகள், பின்னணி இசை, பாடுபவர் : வசுந்தரா

பரமாத்மாவான ரமண பகவானை ஒரு முறை நினைத்தாலே, அது ஒரு பக்தருக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலைத் தருவதுடன், ஒரு தீவிரமான பக்தருக்கு சந்தோஷமும் ஆத்ம ஞானமும் அளிக்கும். இந்த உண்மையை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.

+++++++

Ramana, To Think Of You Just Once Is Enough (in Tamil)

My Song Dedication in TAMIL To Ramana Maharshi, The Sage Of Sages, The Guru Of Gurus

~ Music, lyrics, arrangement, and performance : By Vasundhara

Thinking just once of Ramana, personification of the Supreme Reality, brings Great Guidance that never forsakes an earnest seeker of Happiness and Self-Realization. This song represents this Truth.

Ramana, To Think Of You Just Once Is Enough
ரமணா, உம்மை எவரும் ஒரு முறை நினைத்தால் போதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!