Skip to main content

Ramana Maharshi – All Posts

ரமணாஸ்ரமம் ஏற்பட்டது

Ramanasramam Emerged

ரமணாஸ்ரமம் ஏற்பட்டது   ரமணர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சமயத்தில் ஒரு ஆஸ்ரமம் உடனே தானாக ஏற்படவில்லை. முதலில் மூங்கில் கம்பங்களாலும், பனையோலைகளால் அமைக்கப்பட்ட கூரையாலும் எழுப்பப்பட்ட ஒரு கொட்டகை தான் இருந்தது. அடுத்து வந்த வருடங்களில் ஜனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது, நன்கொடைகள் வந்தன, பிறகு சரியான ஆஸ்ரம கட்டிடங்கள் எழுப்பப் பட்டன. ரமணர் அமர்ந்து வந்த […]

அருணாசல பஞ்சரத்னம்

Arunachala

அருணாசல பஞ்சரத்னம் திரு ரமண மகரிஷி   (வெண்பா) 1. அருணிறை வான வமுதக் கடலே விரிகதிரால் யாவும் விழுங்கு மருண கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய் விரிபரிதி யாக விளங்கு. பொருள்: அருள்மயமாக நிறைந்த அமுத சொரூபக் கடலே! விரிந்து பரந்த ஞான ஒளிக்கிரணங்களால் அகில வஸ்துக்களையும், தன்னுள் விழுங்குகின்ற அருணாசலமென்னும் மலைவடிவ பரம்பொருளே! […]

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?

கடவுள் : உருவமுள்ளதா ? உருவமற்றதா?   இந்து மதம் முதலாவதாக, இந்து மதம் ஒரு “மதம்” இல்லை. அது ஒரு “நிலையான, நேர்மையான வாழ்க்கை வழிமுறை”. ஆனால் பொதுவில் இந்து மதம் என்று அழைக்கப் பட்டு வழங்கி வருகிறது. “மதம்” என்ற சொல்லின் உண்மையான பொருள் “சொந்த அபிப்ராயம்”.  கடவுள்: சகுணமா? நிர்குணமா? உண்மையில், […]

 
↓
error: Content is protected !!