அருணாசலத்தில் ரமணரின் வாசம்

Life At Arunachala

அருணாசலத்தில் ரமணரின் வாசம்   திரு ரமண மகரிஷி திருவண்ணாமலையில் முதலில் பல இடங்களில் வாசம் செய்தார். பிறகு அருணாசல மலையின் பல குகைகளில் தங்கினார். கடைசியாக தற்போது திரு ரமணாஸ்ரமம் என்று வழங்கும் திருத்தலத்தில் மகாமுக்தி அடையும் வரை வசித்தார். அவர் விதிமுறைப்படி சந்நியாசம் எடுத்துக் கொள்ளவே இல்லை. மேலும் அவர் யாரையும் தமது

ரமணர் மேற்கோள் 15

ரமணர் மேற்கோள் 15   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 199 உலகம் உண்மை என்று சொல்பவர்களுக்கும், அதற்கு எதிராக உண்மையில்லை என்று சொல்பவர்களுக்கும் கடவுள் ஒன்றே தான். அவர்களது நோக்கம் வேறு, அவ்வளவு தான். இத்தகைய வாத விவாதங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் குறிக்கோள் ஒன்று தான் – தமது

ரமணர் மேற்கோள் 14

ரமணர் மேற்கோள் 14 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 532 பக்தர்: இந்த உலகத்தின் துயரங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியே கிடையாதா? ரமணர்: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது என்னவெனில், எந்த சூழ்நிலையிலும் தனது உண்மைத் தன்மையை, தனது ஆன்மாவை ஒரு போதும் கவனத்திலிருந்து அகலாமல் பார்த்துக் கொள்வது தான்.

ரமணர் மேற்கோள் 13

ரமணர் மேற்கோள் 13   பக்தர்: யோசனை செய்யாமல் இருப்பது மிகவும் கஷ்டம். ரமணர்: நீங்கள் யோசனை செய்வதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன என்று அவற்றின் மூலத்தைப் பற்றி யோசனை செய்யுங்கள். அதைத் தேடி கண்டு பிடியுங்கள். அங்கு ஆன்மா தானாகவே ஒளிர்ந்து விளங்கும். அதை கண்டுபிடித்துக் கொண்ட பின் எண்ணங்கள்

↓
error: Content is protected !!