அருணாசல அஷ்டகம் – 7 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 7. இன்றக மெனுநினை வெனிற்பிற வொன்று மின்றது வரைபிற நினைவெழி லார்க்கெற் கொன்றக முதிதல மெதுவென வுள்ளாழ்ந் துளத்தவி சுறினொரு குடைநிழற் கோவே யின்றகம் புறமிரு வினையிறல் சன்ம மின்புதுன் பிருளொளி யெனுங்கன விதய மன்றக மசலமா நடமிடு மருண
அருணாசல அஷ்டகம் – 7









