ஆன்ம சொரூபத்தின் முகம் ஆன்ம சொரூபம் சச்சிதானந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒரு பக்தருக்கு, வழிகாட்டுதலுக்காகவும், ஊக்கம் அளிப்பதற்காகவும், ஆன்ம சொருபத்தை அறிந்து உணர்ந்தவரும், ஆழ்ந்த அமைதியில் உறைபவருமான ஒரு குருவின் அருள், மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. மேலும், ஆழ்நிலை ஆன்மாவை ஒரு கீர்த்தி பொருந்திய பிரகாசமான முகத்துடன் இணைக்கும்போது, அது மிகுந்த உதவி அளிக்கிறது.
ஆன்ம சொரூபத்தின் முகம்











