Skip to main content

Ramana Maharshi – All Posts

54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாட

54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு 

54. மெய்யான ஆன்மா | எண்ணங்கள் கட்டுப்பாடு | சூழ்நிலைகளின் விளைவு | மூச்சுக் கட்டுப்பாடு  ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 16, 1935 உரையாடல் 54. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வயதான பண்டிதருக்கு, கணபதி முனி அத்வைதத்தின் மேல் அளித்த விளக்கவுரையைப் பற்றி சில சந்தேகங்கள் எழுந்தது. அவர் சில நூல்களில் […]

53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம்

53. இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? 

53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது?  ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 15, 1935 உரையாடல் 53. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வாலிபர், திரு நோல்ஸ் என்பவர், மகரிஷியின் தர்சனம் பெற வந்தார். அவர் திரு பால் ப்ரண்ட்டனின் இரண்டு புத்தகங்களைப் படித்திருக்கிறார். அவர் கேட்டார் : “புத்த மதத்தினர் […]

52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத

52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்திற்கு பிறகு ஜீவன், தியானம் என்றால் என்ன

52. தெளிவான மனமும் மந்தமான மனமும் | மரணத்திற்கு பிறகு ஜீவன் | தியானம் என்றால் என்ன   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 9, 1935 உரையாடல் 52. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா   ஒரு வருகையாளர் கேட்டார் : என் மனம் இரண்டு மூன்று நாட்களுக்குத் தெளிவாக இருக்கிறது. பிறகு அடுத்த […]

44 – 46. தனிமை, மனம், உண்மையும் பொய்யும்

Talks with Ramana Maharshi (44 - 46)

44 – 46. தனிமை, மனம், ஒருமுக கவனம், மனக்கட்டுப்பாடு, உண்மையும் பொய்யும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள். உரையாடல் 44. திரு ஏக்நாத் ராவ், ஒரு பொறியாளர், திரு பகவானிடம், சுய விசாரணைக்கு தனிமை அவசியமா என்று கேட்டார். மகரிஷி: தனிமை எங்கும் இருக்கிறது. ஒரு நபர் எப்போதும் தனிமையாக தான் இருக்கிறார். அவரது விவகாரம் […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7

What is Meditation? How to do it? (7)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (7) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 310. திரு. க்ரீன்லீஸ்: பக்தர்: தொழில் பணிகள், தியானம் செய்வதற்காக தனியாக நேரம் எடுத்துக் கொள்ள விடுவதில்லை. இடைவிடாமல் “நான்” என்று நினைவுறுத்திக் கொண்டே, வேலை செய்யும்போது கூட அதை உணர முயன்றுக் கொண்டே இருந்தால், அது போதுமா?  […]

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6

What is Meditation? How to do it? (6)

தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 319. பக்தர்: குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது?  மகரிஷி: அவற்றால் தடுமாறாமல் இருப்பதால். பக்தர்: அருள் தேவை.  மகரிஷி: ஆமாம். அருள் தான் தொடக்கமும் ஆகும், முடிவும் ஆகும். உள்முக […]

 
↓
error: Content is protected !!