Skip to main content

Ramana Maharshi – All Posts

பாசுரங்கள்

தமிழ் பாராயணம்

பாசுரங்கள் ரமண மகரிஷியின் பாசுரங்கள் பல வித அற்புத பாடல்களும் கவிதைகளும் கொண்ட ஒரு அழகிய எளிதில் கிடைக்காத மணி மாலையாகும். அருணாசல மகாத்மியம், அருணாசல பதிகம், அருணாசல அக்ஷர மணமாலை போன்ற பல தெய்வீக பாடல்கள் உள்ளன.

அருணாசல நவமணி மாலை

திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல நவமணிமாலை   (வெண்பா) 1. அசலனே யாயினு மச்சவை தன்னி லசலையா மம்மையெதி ராடு மசல வுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்கு மருணா சலமென் றறி. பொருள்: பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவரே ஆனாலும், சிதம்பர பொற்சபையில் பராசக்தியின் எதிரில் நடனம் ஆடுகின்றார். ஆனால் அந்தப் பராசக்தி இங்கு அருணாசல […]

 
↓
error: Content is protected !!