ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் பக்தர்: மனிதனுக்கு ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள் என்ன? மகரிஷி: ஆன்ம சுயநிலையை அறிதல், ஆன்ம ஞானம். பக்தர்: மணமானவர் ஆன்ம சுயநிலையை அறிய முடியுமா? மகரிஷி: நிச்சயமாக! மணமானவரோ, மணமாகாதவரோ, ஒருவர் ஆன்ம சுயநிலையை அறியலாம்; ஏனெனில், ‘அது’ இங்கே, இப்போது, உள்ளது. அப்படி
ஆன்ம அனுபவத்தின் மிக்க உயர்வான குறிக்கோள்










