Skip to main content

Ramana Maharshi – All Posts

அருணாசல மாகாத்மியம்

Journey to Arunachala

அருணாசல மாகாத்மியம் நந்திவாக்கு : (விருத்தம்) 1. அதுவேதல மருணாசலந் தலம்யாவிலு மதிக மதுபூமியி னிதயம்மறி யதுவேசிவ னிதயப் பதியாமொரு மருமத்தலம் பதியாமவ னதிலே வதிவானொளி மலையாநித மருணாசல மெனவே. பொருள்: புண்ணிய ஸ்தலங்களில் தலையாயது அருணாசலமே. மற்றெல்லா ஸ்தலங்களைக் காட்டிலும் மகிமை மிகுந்ததுவும் அதுவே. அது பூமியின் இதயமும் ஈச்வரனின் இதய ஸ்தலமுமாகும். அது […]

 
↓
error: Content is protected !!