Skip to main content

Ramana Maharshi – All Posts

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்

Ramana Maharshi and Cow Lakshmi - Video

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்   ரமண மகரிஷிக்கு மிருகங்களுடன் அதிசயமான நட்பு இருந்தது. அவர் மிருகங்களை மிகவும் கருணையுடனும் அன்புடனும் நடத்தினார். ஆனால், தெய்வீகமான பசு லக்ஷ்மியைப் பற்றி ஜனங்கள் கேள்விப்படும்போது, ரமண மகரிஷியால் ஒரு வெறும் பசுவுக்கு இவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் ஏன் கொடுக்கப் படுகிறது என்று வியக்கலாம். பாரத நாட்டில் பொதுவாக ஒரு பசு, […]

25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்ப

Talks with Ramana Maharshi (25 A), Who Am I

25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி கேட்டார்: “நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?” மகரிஷி.: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் (annamaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ […]

24. உணர்வு தான் முக்கியம் – பகுத்தறிவு இ

Talks with Ramana Maharshi (24)

24. உணர்வு தான் முக்கியம் – பகுத்தறிவு இல்லை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திருமதி பிக்கட்: நீங்கள் ஏன் பசும்பால் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் கோழி முட்டைகள் ஏற்றுக் கொள்வதில்லை?  மகரிஷி.: பழக்கப்பட்ட பசுக்கள் தமது கன்றுக்களின் தேவைக்கு மேல் பால் விளைவிக்கின்றன. எனவே அவை மிஞ்சியுள்ள பாலை விடுவிப்பதால் சுகமடைகின்றன.  பக்தர்.: ஆனால் கோழிகள் முட்டைகளை […]

23. குரு என்பவர் யார்

Who is a Master

23. குரு என்பவர் யார் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு எவன்ஸ் வென்ட்ஸ் இன்னொரு நாள் தொடர்ந்து கேட்டார்: “ஆன்மீக குருவென்று பல பேரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாமா?” மகரிஷி.: குரு என்பவர் யார்? சொல்லப்போனால், அவர் ஆன்மா தான். மனதின் வளர்ச்சியின் நிலைப்படிகளுக்கு தகுந்தபடி, ஆன்மா வெளிப்புறத்தில் குருவாக உருக்கொள்கிறது.  மிகவும் புகழ்பெற்ற புனிதர் அவதூதர், […]

 
↓
error: Content is protected !!