Skip to main content

பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள்

Perform work with detachment

பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்யுங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் உரையாடல் 20. பக்தர்: ஒரு ஞானிக்குத் தனிமை தேவையா? மகரிஷி: தனிமை மனிதரின் மனதில் உள்ளது. ஒருவர் உலக விவகாரத்தில் ஆழ்ந்திருக்கலாம்; ஆனாலும் மன அமைதியுடன் இருக்கலாம்.  இப்படிப்பட்டவர் தனிமையில் இருக்கிறார். மற்றொருவர் காட்டில் தங்கலாம்; ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். அவர் தனிமையில் […]

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் ப

“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 46. திரு. ஏகநாத ராவ்: உலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்ளுக்குத் தேவையான சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் ஒருவர் சமரசப்படுத்துவது எப்படி?  மகரிஷி: செயல்களால் பிணைப்பு உண்டாவதில்லை. “செய்பவர் நான்” என்ற பொய்யான […]

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை

Work is no hindrance to Meditation

தியானத்திற்கு பணிகள் தடங்கல் இல்லை (ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்) ~~~~~~~~ உரையாடல் 17. பக்தர்.: தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? மகரிஷி.: இல்லை. சுய சொரூபத்தை உணர்ந்த ஞானிக்கு, ஆன்மா மட்டுமே மெய்யாகும். பணிகள் எல்லாம் ஆன்மாவை பாதிக்காத, நிகழ்வு சார்ந்தவை மட்டுமே ஆகும். ஒரு ஞானிக்கு செயல்படும்போது கூட, […]

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : சுயநலமற்ற பணி புரிதல்

ரமண மகரிஷி : தன்னலமற்ற பணி புரிதல் நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன?  சுயநலமற்ற பணி புரிதலைப் பற்றிய நடைமுறை பாடங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ======== Talk 118. வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மா, அதாவது தன்னலமற்ற பணி புரிதல், […]

 
↓
error: Content is protected !!