ரமணர் மேற்கோள் 24

ரமணர் மேற்கோள் 24   ரமணரின் அருள் மொழிகள், நான் யார்? பேரின்பம் என்பது ஆன்மாவே தான். பேரின்பமும் ஆன்மாவும் வெவ்வேறில்லை. அவை ஒன்றே தான். அது மட்டுமே மெய். இந்த சாதாரண உலகில் உள்ள எண்ணிலடங்காத பொருள்களில் ஒன்றில் கூட சந்தோஷம் என்பது கிடையாது. ஆழ்ந்த அறியாமையாலும், அறிவின்மையாலும் நாம் அவற்றிலிருந்து இன்பம் வருவதாக

அருணாசல அஷ்டகம் – 8

Arunachala Hill

அருணாசல அஷ்டகம் – 8 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 8. கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான் கடனிலை யடைவரை தடைசெயி னில்லா துடலுயி ருனிலெழு முனையுறு வரையி லுறுபல வழிகளி லுழலினு நில்லா திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக் கிடநில மலதிலை வருவழி செல்லக் கடனுயிர் வருவழி சென்றிட வின்பக்

அருணாசல அஷ்டகம் – 7

Arunachala Hill

அருணாசல அஷ்டகம் – 7 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்)  7. இன்றக மெனுநினை வெனிற்பிற வொன்று மின்றது வரைபிற நினைவெழி லார்க்கெற் கொன்றக முதிதல மெதுவென வுள்ளாழ்ந் துளத்தவி சுறினொரு குடைநிழற் கோவே யின்றகம் புறமிரு வினையிறல் சன்ம மின்புதுன் பிருளொளி யெனுங்கன விதய மன்றக மசலமா நடமிடு மருண

அருணாசல அஷ்டகம் – 6

Arunachala Hill

அருணாசல அஷ்டகம் – 6 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 6. உண்டொரு பொருளறி வொளியுள மேநீ யுளதுனி லலதிலா வதிசய சத்தி நின்றணு நிழனிரை நினைவறி வோடே நிகழ்வினைச் சுழலிலந் நினைவொளி யாடி கண்டன நிழற்சக விசித்திர முள்ளுங் கண்முதற் பொறிவழி புறத்துமொர் சில்லா னின்றிடு நிழல்பட நிகரருட் குன்றே

அருணாசல அஷ்டகம் – 5

Arunachala Hill

அருணாசல அஷ்டகம் – 5 திரு ரமண மகரிஷி அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 5. மணிகளிற் சரடென வுயிர்தொறு நானா மதந்தொறு மொருவனா மருவினை நீதான் மணிகடைந் தெனமன மனமெனுங் கல்லின் மறுவறக் கடையநின் னருளொளி மேவும் மணியொளி யெனப்பிறி தொருபொருட் பற்று மருவுற லிலைநிழற் படிதகட் டின்விண் மணியொளி படநிழல் பதியுமோ வுன்னின்

↓
error: Content is protected !!