உள்ளது நாற்பது – அனுபந்தம்

Forty Verses on Reality Supplement

உள்ளது நாற்பது – அனுபந்தம் திரு ரமண மகரிஷி மங்கலம் (விருத்தம்) எதன்கண்ணே நிலையாகி யிருந்திடுமிவ் வுலகமெலா மெதன தெல்லா மெதனின்றிவ் வனைத்துலகு மெழுமோமற் றிவையாவு மெதன்பொ ருட்டா மெதனாலிவ் வையமெலா மெழுந்திடுமிவ் வெல்லாமு மெதுவே யாகு மதுதானே யுளபொருளாஞ் சத்தியமா மச்சொருப மகத்தில் வைப்பாம். பொருள்: உலகம் எதனைப் பற்றிக் கொண்டு நிலையாக நிற்கிறதோ/இருக்கின்றதோ,

↓
error: Content is protected !!