10. மனதைக் கட்டுப்படுத்தல் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா வருகையாளர் ஒருவர், மகரிஷி அருளிய உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 8வது செய்யுளில்1 உள்ள மகரிஷியின் அறிவுரைகளின்படி, உண்மை தன்னிலையை உணர்வது எப்படி என்று கேட்டார். அவரது கஷ்டம் மனதைக் கட்டுப் படுத்துவதில் இருந்தது. மகரிஷி: மூச்சைக் கட்டுப்படுத்துவதால் மனதைக் கட்டுப்படுத்தலாம். இதை ஒருவர் […]
Ramana Maharshi – All Posts
புனித மந்திரங்கள்
புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்களின் 8வது உரையாடலில், மகரிஷி உறைக்கிறார்: “புனித மந்திரங்களை ஜபிக்க ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.” இவ்வாறு புனிதமான மந்திரங்களை எச்சரிக்கையாகவும் கவனமாகவும் காத்து வைக்க காரணங்கள் உள்ளன. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும் ஒரு சிறிய உதாரணம் […]
9. ஞானியும் குழந்தையும்
9. ஞானியும் குழந்தையும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒருவர் கேட்டார்: மறைநூல்களில் ஏன் ஞானி ஒரு குழந்தையைப் போல என்று சொல்லியுள்ளனர்? மகரிஷி: ஒரு குழந்தையும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே மாதிரி தான். நிகழ்ச்சிகள், அவை நிகழும் சமயத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தவுடன், அவற்றில் […]
8. புனித மந்திரங்கள்
8. புனித மந்திரங்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பக்தர்: “தற்செயலாக கிடைத்த புனித மந்திரங்களை ஜபிப்பதால் எவராக இருந்தாலும் அவருக்கு அதன் பலன் கிடைக்குமா?” மகரிஷி: “இல்லை. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும். மகரிஷி இதை பின்வறும் கதையின் […]
ரமண மகரிஷி ஆடியோ
ரமண மகரிஷி விடியோ
சுய காணிக்கை
Sacred Mantras
Sacred Mantras In Talk 8 of “Talks with Ramana Maharshi”, Sri Ramana Maharshi states that Sacred Mantras should not be taken casually, but that “one must be competent and initiated in such mantras”. There are reasons why a Sacred Mantra […]
7. மாய வித்தைகள்
7. மாய வித்தைகள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா பகவானிடம் மாய தந்திர வித்தைகளைப் பற்றி, சித்திக்களைப் பற்றி, கேள்வி கேட்கப்பட்டது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் கடைசி வரிசையில் சொன்னபடி, சுய ஆன்மாவை உணர்வதின் அனந்தசக்தியுடன் (ஈஸ்வரத்துவம்), தந்திர சாதனைகள் செய்யும் சித்திக்களும் (மாய வித்தைகள் செய்யும் சக்திகள்) அடைய முடியுமா என்ற கேள்வி […]
6. சஞ்சலப்படும் மனம்
6. சஞ்சலப்படும் மனம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு துறவி, மனதின் கவனச் சிதறலை எப்படி முன்தவிர்த்து தடுப்பது என்பதைப் பற்றி கேள்வியொன்று கேட்டார். மகரிஷி: சுய தன்மையை, ஆன்மாவை மறந்து போவதால், பொருள்களைக் காண்கிறீர்கள். தன்னிலையான ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டால், வெளிப்புற உலகத்தை (ஆன்மாவை விட்டு தனியாக) […]
Sat Darsana (Presence of Reality)
Sat Darsana (Presence of Reality) Sri Ramana Maharshi “Ulladhu Narpadhu” was written in Tamil by Sri Ramana Maharshi, the great Sage of Arunachala, which means “Reality That Is”. The verses have been translated in English as “Forty Verses on Reality”. This work […]
5. கடலில் கரைந்த பொம்மை
5. கடலில் கரைந்த பொம்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.” இது மிக்க மகிழ்ச்சியூட்டும் […]











