நிறைந்த ஒளி திரு டி. பி. ராமச்சந்திர அய்யர், ரமண மகரிஷி அருளிய ‘உள்ளது நற்பது’ என்ற தெய்வீகக் கவிதையின் முதல் வரிசையில் உள்ள ‘ஆர் ஒளி’ என்ற சொல்லின் பொருளைப் பற்றி பகவானிடம் கேட்டார். பகவான்: ‘ஆர் ஒளி’ என்றால் ‘நிறைந்த ஒளி’ என்று பொருள். அது நாம் இந்த உலகத்தை எல்லாம் காணும் […]
You are browsing archives for
Category: தினம் தினம் பகவானுடன்
வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடு
வேதாந்தத்திற்காக வியாபாரத்தை விட்டு விடுவதா காலை வந்திருப்பவர் ஒருவர் கேட்டார்: நான் எனது வியாபாரத் தொழிலை விட்டு விட்டு, வேதாந்தத்தைப் பற்றிய புத்தகங்கள் படிப்பதை தொடங்கட்டுமா? பகவான்: பொருட்களுக்கு தமக்கே உரிய, சுதந்திரமான, தற்சார்புடைய உள்ளமை இருந்தால், அதாவது அவை உமது உணர்வை விட்டு அகன்று எங்காவது உறைந்தால், பிறகு உங்களால் அவைகளை விட்டு விட்டு […]


