ரமணர் மேற்கோள் 19

ரமணர் மேற்கோள் 19 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 14 இது முடியுமா, முடியாதா என்ற சந்தேகத்திற்கு இணங்காமல் ஆன்மாவின் மீது தியானத்தில் விடாப்பிடியாக, உறுதியாக ஈடுபட வேண்டும். ஒருவர் ஒரு பெரும் பாவியாக இருந்தாலும், “நான் ஒரு பாவி, நான் எப்படி காப்பாற்றப் பட முடியும்?” என்று கவலைப் பட்டு கண்ணீர்

அருணாசல அஷ்டகம்

Arunachala Ashtakam - Verse 3

அருணாசல அஷ்டகம் அருணாசல அஷ்டகம் (எண்சீர் விருத்தம்) 1. அறிவறு கிரியென வமர்தரு மம்மா வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு மறிவறு சிறுவய ததுமுத லருணா சலமிகப் பெரிதென வறிவினி லங்க வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா மலையென வொருவரா லறிவுறப் பெற்று மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க வருகுறு மமயமி தசலமாக் கண்டேன். பொருள்:

ரமணர் மேற்கோள் 18

ரமணர் மேற்கோள் 18 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 14 பக்தர்: பொருட்களின் மனப்பதிவுகள், ஆழ்ந்த கருத்துக்கள் (எண்ணங்கள்) – மனதில் மிஞ்சியுள்ள இவையெல்லாம் பெருங்கடலின் அலைகள் போல அலைபாய்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. எப்போது இவை எல்லாம் அழிந்து போகும்? ரமணர்: ஆன்மாவின் தன்னிலையின் மீது தியானம் அதிகரிக்க அதிகரிக்க, எண்ணங்கள்

ரமணர் மேற்கோள் 17

ரமணர் மேற்கோள் 17   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 100 மனதின் குணங்கள் வெளியில் விளங்கும் பொருள்களாக உருவம் கொள்கின்றன. குணங்களின் மீது பிரதிபலிக்கும் ஒளி, பொருள்களை ஒளிர்விக்கின்றது. மனதின் குணங்களை கவனிக்காமல், அவற்றை ஒளிர்விக்கும் ஒளியைத் தேடுங்கள். மனம் அசையாது அமைதியாக நிற்கும். ஒளி தன்னால் தானே ஒளிர்ந்தபடி விளங்கும். உணர்ச்சி மிக்க

ரமணர் மேற்கோள் 16

ரமணர் மேற்கோள் 16   தினம் தினம் பகவானுடன் மே 15, 1946 எல்லா சந்தோஷத்தையும் விட அதிகமாக, கற்பனையில் இருப்பதற்குள் மிக உச்சமான, மேன்மையான இன்பம் எதுவோ அதை நீங்கள் அடையலாம். இல்லை, நீங்கள் அந்த இன்பமாகவே உறைவீர்கள். உங்களது உண்மைத் தன்மையில் நீங்கள் ‘பரிபூரண ஆனந்தம்’. சாதாரணமாக சொல்லப்படும் ‘இன்பம்’, ‘மகிழ்ச்சி’, ‘சந்தோஷம்’,

↓
error: Content is protected !!