Skip to main content

Ramana Maharshi – All Posts

23. குரு என்பவர் யார்

Who is a Master

23. குரு என்பவர் யார் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு எவன்ஸ் வென்ட்ஸ் இன்னொரு நாள் தொடர்ந்து கேட்டார்: “ஆன்மீக குருவென்று பல பேரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாமா?” மகரிஷி.: குரு என்பவர் யார்? சொல்லப்போனால், அவர் ஆன்மா தான். மனதின் வளர்ச்சியின் நிலைப்படிகளுக்கு தகுந்தபடி, ஆன்மா வெளிப்புறத்தில் குருவாக உருக்கொள்கிறது.  மிகவும் புகழ்பெற்ற புனிதர் அவதூதர், […]

22. நல்ல தரமான உணவு

Talks with Ramana Maharshi (22)

22. நல்ல தரமான உணவு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்   திருமதி பிக்கட் சென்னையிலிருந்து மீண்டும் வந்தார். உணவு விதிகளைப் பற்றி சில கேள்விகள் கேட்டார்.  பக்தர்.: ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு எந்த விதமான உணவு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன? மகரிஷி.: வரம்புக்குட்பட்ட சாத்வீகமான நல்ல தரமுள்ள உணவு.   பக்தர்.: சாத்வீகமான உணவு என்ன? மகரிஷி.: ரொட்டி, பழங்கள், காய்கறிகள், […]

21. திடமான ஞானம்

Talks with Ramana Maharshi (21)

21. திடமான ஞானம் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு எல்லப்பச் செட்டியார் என்னும் செல்வாக்கான இந்து, சென்னை மாநிலத்தின் சட்டமியற்றும் மன்றத்தின் உறுப்பினர் ஆவார். அவர் கேட்டார்: ‘கேட்பதனால் பிறக்கும் ஞானம் திடமில்லை; ஆனால் தியானத்தால் பிறக்கும் ஞானம் திடமானது’ – என்று ஏன் சொல்லப்படுகிறது?”  மகரிஷி.: அதற்கு மாறாக, ‘கேள்விப்பட்ட (பரோக்ஷ) ஞானம் திடமில்லை; ஆனால் தனது […]

20. தனிமை | மௌனம் | சித்திக்கள்

Talks with Ramana Maharshi (20)

20. தனிமை | மௌனம் | சித்திக்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜனவரி 29, 1935 திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்). ஜனவரி  30, 1935 திரு எவன்ஸ் வென்ட்ஸ்: ஒரு ஞானிக்கு தனிமை அவசியமா? மகரிஷி.: தனிமை மனிதனின் மனதில் உள்ளது.  ஒருவர் அடர்ந்த […]

 
↓
error: Content is protected !!