5. கடலில் கரைந்த பொம்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.” இது மிக்க மகிழ்ச்சியூட்டும் உவமை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. […]
You are browsing archives for
Category: ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
4. படித்த இளைஞரின் கேள்வி
4. படித்த இளைஞரின் கேள்வி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் மகரிஷியை ஒரு படித்த இளைஞர் கேட்டார்: “உயிரியல் வல்லுனர்கள் இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்று நிர்ணயித்திருக்கும் போது, நீங்கள் எப்படி இதயம் வலது பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?” இளைஞர் அதிகாரப்பூர்வமான ஆதாரம் கேட்டார். மகரிஷி: ஆமாம். உடலின் இதயம் இடது பக்கத்தில் தான் உள்ளது; […]
3. சந்தோஷத்தின் இயல்பு
3. சந்தோஷத்தின் இயல்பு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் சந்தோஷத்தின் இயல்பைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மகரிஷி: ஒருவர் தமது சந்தோஷத்திற்கு காரணம் வெளிப்புற காரணங்களும் தமது உடைமைகளும் என்று நினைத்தால், விகித சமப்படி, அவரது உடைமைப் பொருட்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரது சந்தோஷமும் அதிகரிக்கும், அவரது உடைமைப் பொருட்கள் குறைய குறைய அவரது சந்தோஷமும் […]
2. புலன்காட்சிகளின் இயல்பு
2. புலன்காட்சிகளின் இயல்பு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒருவர் புறப்பார்வையின் இயல்பைப் பற்றி கேட்டார். மகரிஷி: ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ, புலன்காட்சிகள் அந்த நிலையைச் சார்ந்து அமைகின்றன. அதன் விளக்கம் என்னவென்றால், விழித்திருக்கும் நிலையில், ஊன உடல் ஜடப் பொருட்களின் பெயர்களையும் வடிவங்களையும் பார்க்கிறது; கனவு நிலையில், மன உடல், மனதின் படைப்புகளை அவற்றின் […]
1. நிலையற்று உலவும் துறவி
1. நிலையற்று உலவும் துறவி ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா நிலையற்று உலவும் துறவி தமது சந்தேகத்தை தீர்க்க முயன்றார்: இந்த உலகமெல்லாம் கடவுள் தான் என்று எப்படி உணர முடியும்? மகரிஷி: உமது நோக்கத்தை ஞான மயமாக, மெய்யறிவானதாகக் கொண்டால், இந்த உலகத்தை கடவுளாகக் காண்பீர்கள். உச்ச உயர்வான பரம்பொருளை […]





