Skip to main content

Ramana Maharshi – All Posts

அருணாசல பதிகம்

Arunachala Padigam

திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல பதிகம் (எழுசீர்விருத்தம்) 1. கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன் காட்சிதந் தருளிலை யென்றா லிருணலி யுலகி லேங்கியே பதைத்திவ் வுடல்விடி லென்கதி யென்னா மருணனைக் காணா தலருமோ கமல மருணனுக் கருணனா மன்னி யருணனி சுரந்தங் கருவியாய்ப் பெருகு மருணமா மலையெனு மன்பே. பொருள்: மாண்புமிக்க அருணாசலம் என்னும் […]

பாசுரங்கள்

தமிழ் பாராயணம்

பாசுரங்கள் ரமண மகரிஷியின் பாசுரங்கள் பல வித அற்புத பாடல்களும் கவிதைகளும் கொண்ட ஒரு அழகிய எளிதில் கிடைக்காத மணி மாலையாகும். அருணாசல மகாத்மியம், அருணாசல பதிகம், அருணாசல அக்ஷர மணமாலை போன்ற பல தெய்வீக பாடல்கள் உள்ளன.

அருணாசல நவமணி மாலை

திரு ரமண மகாமுனிவர் அருளிய அருணாசல நவமணிமாலை   (வெண்பா) 1. அசலனே யாயினு மச்சவை தன்னி லசலையா மம்மையெதி ராடு மசல வுருவிலச் சத்தி யொடுங்கிட வோங்கு மருணா சலமென் றறி. பொருள்: பரமேச்வரன் சுபாவத்தில் சலனமற்றவரே ஆனாலும், சிதம்பர பொற்சபையில் பராசக்தியின் எதிரில் நடனம் ஆடுகின்றார். ஆனால் அந்தப் பராசக்தி இங்கு அருணாசல […]

 
↓
error: Content is protected !!