Skip to main content

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து

What is family bondage? How to get release from it?

குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி,  குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்? இந்த கேள்விகளுக்கு பதில்கள் கண்டுபிடிக்கப் பட்டால், மற்ற கேள்விகளும் தாமாகவே தீர்க்கப் பட்டுவிடும். சொல்லுங்கள், நீங்கள் குடும்பத்தில் இருக்கிறீர்களா, அல்லது […]

தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந

Ego, the Wedding Crasher

தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன் குறிப்பு : இந்த உரையாடலில் தான்மையின் தன்மையைப் பற்றியும்,  நடந்துக்கொள்ளும் விதத்தையும் ரமண மகரிஷி மிகவும் தெளிவாக விளக்குகிறார். அவர் பக்தர்களுக்கு  நன்றாக விளங்கும் விதத்தில் உதாரணங்களும் அளிக்கிறார். ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ~~~~~~~~ திரு ஜாக்ஸன் என்ற பக்தர் மகரிஷியுடன் கொண்ட உரையாடலில், இவ்வாறு பேசினார். நாங்கள் இதைப் பற்றியெல்லாம் படிக்கும் போது, புத்தி சார்ந்த விதத்தில் தான் படிக்கிறோம். ஆனால் […]

சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வ

சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா உரையாடல் 284 பக்தர்.: மகரிஷி ஏன் அங்கும் இங்கும் சென்று ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்து சொற்பொழிவுகள் தருவதில்லை?  மகரிஷி.: நான் அப்படி செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?  உபதேசமும் அறிவுரையும் வழங்குவது என்பது ஒரு மேடையை ஏற்படுத்தி, சுற்றி உள்ள மக்களுக்கு நீண்ட வீராவேசப் பேச்சு தருவதா? அறிவுரை […]

 
↓
error: Content is protected !!